Eiensten


Charlie


Bharathi


Jegan Doers


மாயன் காலண்டர்

மாயன் காலண்டர்
உலக அழிவை குறிப்பெழுதி
வைத்திருக்கும் நாள்.


செவ்வான் சிவக்குமா?
பிறை நிலா தொலையுமா?
கதிரவன் கரையுமா?
எரிமலை குமுறுமா?
கடலலை சூழுமா?

எப்படி
இந்த பூமியின் முடிவு?

எல்லா மனிதர்களும்
விழிபிதுங்க சிந்தித்திருக்க,

பூமியை நோக்கி
ஒரு விண்கல் வருவதாய்
ஊடகங்களில் தலைப்புச்செய்தி.

இன்னும் இரண்டு மணிநேரத்தில்
அது பூமியை முத்தமிடுமென்று
விஞ்ஞானம் கணித்தது.

கிட்டத்தட்ட பூமியின் முடிவு
உறுதியானது.

வானம் கொஞ்சம் இருள இருள,
மனித முகங்கள் நிறம் மாறுகிறது.

திருப்பதி பேருந்தில்
முண்டியடித்து ஏறுகிற சில முகங்கள்,

காதலி இல்லம் தேடி ஓடுகிற
சில முகங்கள்,

டாஸ்மாக் கடைகளை மொய்க்கிற
சில முகங்கள்,

தொலை பேசியிலும்,அலைபேசியிலும்
முத்தமிடுகிற சில முகங்கள்,

மெழுகின் ஒளியோடு தேவாலயங்களில்
உருகும் சில முகங்கள்,

குக்கிராமத்து அம்மாவை நினத்தழும்
திரைகடல் கடந்தோடிய சில முகங்கள்,

சாலை விதிகளை மீறி,
திக்கெட்டும் பறக்கிற சில முகங்கள்,

உறவுகளை தேடி
ஊரெங்கும் மாரத்தான் ஓட்டமெடுக்கிற சில முகங்கள்,

இதய துடிப்புகளை விட
இறை நாமத்தை அதிகமாய் உச்சரிக்கும் சில முகங்கள்,

புது மனைவிக்கு பூச்சரம் பதிலாய்,
பூக்கூடையே வாங்கித்தருகிற சில முகங்கள்,

மெரினா கரையெங்கும்
நிர்வாண நடனமிடுகிற சில முகங்கள்,

பேருந்து கம்பிகளில் தொங்கிக்கொண்டே பயணிக்கிற சில முகங்கள்,

டாஸ்மாக்கில் குடிக்கும் கணவனை
வீட்டிற்கு வரச்சொல்லி அழுகிற சில முகங்கள்,

டீக்கடை பெஞ்சில் கூட்டம் போட்டு
விஞ்ஞானத்தையும்,அஞ்ஞானத்தையும் அலசும் சில முகங்கள்,

சட்டென்று
புது செய்தி,
பூமியை நோக்கிவரும் விண்கல்
ஒரு மணிநேரத்தில் பூமியை தாக்கபோகிறது என்று.

செய்தி வாசிப்பவர் முகத்தில்
செயற்கையாய் ஒட்டி வைத்த சிரிப்பு.

தொலைகாட்சி அலைவரிசை மாற்றினேன்,

போக்குவரத்து நெரிசலில் சிக்கி நடந்தே வீட்டிற்கு ஓடும் ஒபாமாவையும்,

திருப்பதியில் தர்ம தரிசன வரிசையில்
கடை கோடியில் நிற்கும் அம்பானியையும்,
தலைப்புச்செய்திகளாய்
காட்டிக்கொண்டிருந்தார்கள்.

விண்கல் முத்தமிட இன்னும் 2 நிமிடங்கள்,

பூமியெங்கும் மூன்று முகங்கள் நிறைந்திருந்தது,
ஒரு முகம் மவுனத்துடன் இறைசன்னதிகளில்,
ஒரு முகம் அழுகையுடன் சாலைகளில்,
ஒரு முகம் சிரிப்புடன் டாஸ்மாக்கில்.

தூரத்தில் ஒரு சிரிப்பொலி கேட்டு திரும்பி பார்த்தேன்,

ஏதும் அறியாமல்
அழகாய் தன் நாய் குட்டியோடு
விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை.

Don't

Don't attempt to run from the past, it is always behind you. 

Don't be afraid of opposition; Remember a kite rises against, not with the wind.

Don't be afraid of tomorrow, for God has already been there.

Don't be afraid to learn. Knowledge is weightless, a treasure you can always carry easily.

Don't be angry at a friend who told your secret, for neither could you keep it to yourself

Don't be concerned others not appreciating you. Be concerned about your not appreciating others (Confucius).

Don't be irreplaceable -- if you can't be replaced, you won't be promoted.

Don't be so Heavenly minded that you do no earthly good.

Don't control, be in control.

Don't count the days, make the days count. (Mohammed Ali)

Don't cry because it's over, smile because it happened.

Don't ever slam a door- you may want to go back.

Don't fear failure so much that you refuse to try new things.

The saddest summary of a life contains three descriptions: could have,might have, and should have.
(Louis E. Boone)

Don't get good at doing something if you don't like doing it.

Don't get married only because of the money. You can borrow it cheaper.

Don't judge each day by the harvest you reap, but by the seeds you plant.

Don't just get something out of church, put something into it.

Don't kill the dream - execute it!

Don't learn the tricks of the trade, learn the trade.

Don't let anybody walk through your mind with dirty feet. (Gandhi)

Don't let people drive you crazy when it is within walking distance.

Don't let time take control of your destiny.Let your destiny take control of your time.
(Ulrick Ricardo Milord)

Don't let what you cannot do interfere with what you can do.
(John Wooden)

Don't let your life slip through your fingers by living in the past or for the future.

Don't limit your challenges - challenge your limits.

Don't listen to what I say; listen to what I mean.

Don't love the things! you own, lest they own you.

Don't measure your life by how many breaths you take, measure it by how many times you get
your breath taken away.

Don't pray for easy lives; pray to be stronger people.

new emperor!

Once there was an emperor in the Far East who was growing old
and knew it was coming time to choose his successor. Instead of
choosing one of his assistants or one of his own children, he
decided to do something different.

He called all the young people in the kingdom together one day.
He said, "It has come time for me to step down and to choose
the next emperor. I have decided to choose one of you." The kids
were shocked! But the emperor continued. "I am going to give
each one of you a seed today. One seed. It is a very special
seed. I want you to go home, plant the seed, water it and come
back here one year from today with what you have grown from
this one seed. I will then judge the plants that you bring to me,
and the one I choose will be the next emperor of the kingdom!"

There was one boy named Ling who was there that day and he,
like the others, received a seed. He went home and excitedly
told his mother the whole story. She helped him get a pot and
some planting soil, and he planted the seed and watered it
carefully. Every day he would water it and watch to see if it had
grown.

After about three weeks, some of the other youths began to talk
about their seeds and the plants that were beginning to grow.
Ling kept going home and checking his seed, but nothing ever
grew. Three weeks, four weeks, five weeks went by. Still nothing.

By now others were talking about their plants but Ling didn't have
a plant, and he felt like a failure. Six months went by, still nothing
in Ling's pot. He just knew he had killed his seed. Everyone else had
trees and tall plants, but he had nothing. Ling didn't say
anything to his friends, however. He just kept waiting for his
seed to grow.

A year finally went by and all the youths of the kingdom brought
their plants to the emperor for inspection. Ling told his mother
that he wasn't going to take an empty pot. But she encouraged
him to go, and to take his pot, and to be honest about what
happened. Ling felt sick to his stomach, but he knew his
mother was right. He took his empty pot to the palace.

When Ling arrived, he was amazed at the variety of plants grown
by all the other youths. They were beautiful, in all shapes and
sizes. Ling put his empty pot on the floor and many of the other
kinds laughed at him. A few felt sorry for him and just said, "Hey
nice try."

When the emperor arrived, he surveyed the room and greeted
the young people. Ling just tried to hide in the back. "My, what
great plants, trees and flowers you have grown," said the emperor.
"Today, one of you will be appointed the next emperor!"

All of a sudden, the emperor spotted Ling at the back of the room
with his empty pot. He ordered his guards to bring him to the front.

Ling was terrified. "The emperor knows I'm a failure! Maybe he
will have me killed!"

When Ling got to the front, the Emperor asked his name. "My
name is Ling," he replied. All the kids were laughing and making
fun of him. The emperor asked everyone to quiet down. He looked
at Ling, and then announced to the crowd, "Behold your new
emperor! His name is Ling!"

Ling couldn't believe it. Ling couldn't even grow his seed. How could
he be the new emperor?

Then the emperor said, "One year ago today, I gave everyone
here a seed. I told you to take the seed, plant it, water it, and bring
it back to me today. But I gave you all boiled seeds which would not
grow. All of you, except Ling, have brought me trees and plants and
flowers. When you found that the seed would not grown, you
substituted another seed for the one I gave you. Ling was the only
one with the courage and honesty to bring me a pot with my seed in
it. Therefore, he is the one who will be the new emperor!"

Winners verses Losers


The winner is always part of Anwers;
 The losers is always part of problem: 

The winner has a programm;
 The loser has a excuse:

 The winner says, "let me do it for you"; 
The loser says, "that is not my job": 

The winner sees an answer for every problem; 
The loser sees a problem for every answer:

 When a winner says, "It may be difficult but it is possible";
 When a loser says, "It may be possible but it is too difficult":

 When a winner makes a mistake, he says 'I was wrong'; 
When a loser makes a mistake, he says, 'It wasn't my faut':

 A winner makes Commitments;
 A loser makes Promises: 

Winner have dreams; 
Loser have schems: 

Winner says, 'I must do something'; 
Loser says, 'something must be done': 

Winner are a part of the team; 
Losers are apart from the team: 

Winner see the gain;
 Loser see the pain: 

Winners see possibilities; 
Losers see problems: 

Winners believe in win/win; 
Losers believe for them to win someone has to lose:

 Winners see the potential;
 Losers see the past: 

Winners are like a thermostat;
 Losers are like a thermometer: 

Winners choose wat they say;
 Losers say what they choose: 

Winners use hard argument but softwords;
 Losers uses soft argument but hard words: 

winner stand firm on values but compromise on petty things; 
Loser stand firm on petty things but compromise on value:

 Winners follow the philosophy of empathi; " dont do to others wat do you would not want them to do to you";
 Losers follows the philosophy of empathi; ' do it to others before they do it to you": 

Winner make it happen;
 Loser let it happen: 

Winners plan and prepare to win;
 Loser plans to win: 

(Louis E. Boone)

The saddest summary of a life contains three descriptions: could have,might have, and should have.
(Louis E. Boone)

"I love you"

For all you people who say "I love you" when you have no clue what love is exactly!!! something to ponder upon.....
Are your palms sweaty, is your heart racing and is your voice caught within your chest??
It isn't love, it's like.

You can't keep your eyes or hands off of them, am I right??
It isn't love, it's lust.

Are you proud, and eager to show them off??
It isn't love, it's luck.

Do you want them because you know they're there??
It isn't love, it's loneliness.

Are you there because it's what everyone wants??
It isn't love, it's loyalty.

Are you there because they kissed you, or held your hand??
It isn't love, it's low confidence.

Do you stay for their confessions of love, because you don't want to hurt them??
It isn't love, it's pity.

Do you belong to them because their sight makes your heart skip a beat??
It isn't love, its infatuation.

Do you pardon their faults because you care about them??
It isn't love, it's friendship.

Do you tell them every day they are the only one you think of??
It isn't love, it's a lie.

Are you willing to give all of your favorite things for their sake??
It isn't love, it's charity.


Does your heart ache and break when they're sad??
Then it's love.

Do you cry for their pain, even when they're strong??
Then it's love.

Do their eyes see your true heart, and touch your soul so deeply it hurts??
Then it's love.

Do you stay because a blinding, incomprehensible mix of pain and relation pulls you close and holds you there??
Then it's love.

Do you accept their faults because they're a part of who they are??
Then it's love.

Would you give them your heart, your life, your death??
Then it's love.

Now, if love is painful, and tortures us so, why do we love? Why is it all we search for in life? This pain, this agony? Why is it all we long for?

This torture, this powerful death of self? Why?


The answer is so simple cause it's...LOVE. It is such an addictive thing that even people who are not having it wish to experience it and share it with others as well.

Read more: http://www.funonthenet.in/content/view/46/31/#ixzz25bBGo200

Socrates

In ancient Greece (469 - 399 BC), Socrates was widely lauded for his wisdom.

One day the great philosopher came upon an acquaintance that ran up to him excitedly and said, "Socrates, do you know what I just heard about one of your students called Plato?"


"Wait a moment," Socrates replied. "Before you tell
me I'd like you to
pass a little test. It's called the Triple Filter Test".

"Triple filter?"

"That's right," Socrates continued. "Before you
talk to me about my student
let's take a moment to filter what you're going to
say.

The first Filter is Truth. Have you made absolutely
sure that what you are about to tell me is true?"

"No," the man said, "actually I just heard about it
and..."

"All right," said Socrates. "So you don't really
know if it's true or not.

Now let's try the second filter, the Filter of
Goodness. Is what you are
about to tell me about my student something good?"
"No, on the contrary..."
"So," Socrates continued, "you want to tell me
something bad about him,
even though you're not certain it's true?"
The man shrugged, a little embarrassed.
Socrates continued. "You may still pass the test
though, because there is a
third filter - the Filter of usefulness. Is what you
want to tell me about my student going to be useful to me?"

"No, not really..."
"Well," concluded Socrates, "if what you want to
tell me is neither True nor Good, nor even Useful, why tell it to me
at all?" The man was defeated and ashamed.

This is the reason Socrates was a great philosopher
and held in such high esteem.

THE GIFT

1) THE GIFT OF LISTENING...
But you must REALLY listen. No interrupting, no daydreaming, no planning your response. Just listening.

2) THE GIFT OF AFFECTION...
Be generous with appropriate hugs, kisses, pats on the back and handholds. Let these small actions demonstrate the love you have for family and friends.

3) THE GIFT OF LAUGHTER...
Clip cartoons. Share articles and funny stories. Your gift will say, "I love to laugh with you."

4) THE GIFT OF A WRITTEN NOTE...
It can be a simple "Thanks for the help" note or a full sonnet. A brief, handwritten note may be remembered for a lifetime, and may even change a life.

5) THE GIFT OF A COMPLIMENT...
A simple and sincere, "You look great in red," "You did a super job" or "That was a wonderful meal" can make someone's day.

6) THE GIFT OF A FAVOR...
Every day, go out of your way to do something kind.

7) THE GIFT OF SOLITUDE...
There are times when we want nothing better than to be left alone. Be sensitive to those times and give the gift of solitude to others.

8) THE GIFT OF A CHEERFUL DISPOSITION...
The easiest way to feel good is to extend a kind word to someone, really it's not that hard to say, "Hello" or "Thank you."


Believe while others ….

Believe while others ….

 Believe while others are doubting. 
 Plan while others are playing. 
 Study while others are sleeping.
 Decide while others are delaying. 
 Prepare while others are daydreaming.
 Begin while others are procrastinating. 
 Work while others are wishing.
 Save while others are wasting.
 Listen while others are talking. 
 Smile while others are frowning. 
 Commend while others are criticizing.
 Persist while others are quitting.


-  By William Arthur Ward 

விழிகள்..

நம் காதலை நான் உணர்ந்ததை உணராததுபோல் நடித்தாலும்; உனக்கு உணர்த்துவதை நிறுத்திவதில்லை என் விழிகள்.....

ஒருவரி கவிதை

ஒருவரி கவிதை ------

கண்மை - ஒற்றை விரல் ஓவியம்.

கண்கள் - சிப்பிக்குள் கருப்பு முத்து.


முத்தம் - சிவப்பு சாலையில் சின்ன சின்ன விபத்து.

சிரிப்பு - வேதனைக்கு எதிரான வெள்ளை கொடி போராட்டம்.

காதலி - நினைவு குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டுகிறவள்.

காதல் - தங்க சங்கிலியில் தொங்குகிற சைனைடு குப்பி.

தோல்வி - இலைகளற்ற போதிமரம்.

வெற்றி - தோல்விகளின் தொழிற்ச்சாலை.

நண்பன் - தாகம் தணிக்கும் தாய் மார்பு.
நண்பன் - உன் மார்புக்கு வெளியே துடிக்கும் இன்னொரு இதயம் .

தந்தை - மரணம்வரை உருகும் மனித மெழுகுவர்த்தி.
தந்தை - நாலு சுவருக்குள் ஒரு நாட்டமை.

தாய் - சமையலறை சாமி
தாய் - சிலுவை சுமக்கும் பெண் ஏசு.

கவிதை - பேனா காம்பில் பூத்த ரோஜா.
கவிதை - பேனா பிரசவித்த பெண் குழந்தை
கவிதை - சொற்களுக்குள் சொர்க்கம்.

புரட்சி - எளிதில் நிகழும் அசாத்தியம்.
புரட்சி - பிடிவாத பாறைகளை பிளக்கும் சின்ன உளி.

போராளி - தவிக்கும் மக்களுக்கு தாய்.
போராளி - மாற்றத்தை நிகழ்த்துகிற மற்றுமொரு மனிதன்.

தமிழ் - மொழிகளின் மனச்சாட்சி
தமிழ் - மொழிக்கு கிடைத்த மோட்சம்.
தமிழ் - உச்சரிக்கும் போது உற்பத்தியாகும் அமுதம்.

--- தமிழ்தாசன் ---

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்


சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

Confucius (551 B.C. - 479 B.C.)



Be not ashamed of mistakes and thus make them crimes. 
 
He who learns but does not think, is lost! He who thinks but does not learn is in great danger. 

Of all that Heaven produces and nourishes, there is none so great as man.When we see men of a contrary character, we should turn inwards and examine ourselves. 

A youth is to be regarded with respect. How do we know that his future will not be equal to our present?
The sun and moon shine on all without partiality. 

Have no friends not equal to yourself. 

If I am walking with two other men, each of them will serve as my teacher. I will pick out the good points of the one and imitate them, and the bad points of the other and correct them in myself. 

I want you to be everything that's you, deep at the center of your being. 

Although your father and mother are dead, if you propose to yourself any good work, only reflect how it will make their names illustrious, and your purpose will be fixed. 
 
It was by music that the ancient kings gave elegant expression to their joy. By their armies and axes they gave the same to their anger.

― Confucius, The Analects



“Choose a job you love, and you will never have to work a day in your life.”




“By three methods we may learn wisdom: First, by reflection, which is noblest; Second, by imitation, which is easiest; and third by experience, which is the bitterest.”




“If you make a mistake and do not correct it, this is called a mistake.”




“Everything has beauty, but not everyone sees it.”




“He who knows all the answers has not been asked all the questions.”




“Our greatest glory is not in never falling, but in rising every time we fall.”




“No matter how busy you may think you are, you must find time for reading, or surrender yourself to self-chosen ignorance.”




“Life is really simple, but we insist on making it complicated.”




“Wherever you go, go with all your heart.”




“It does not matter how slowly you go as long as you do not stop.”




“Before you embark on a journey of revenge, dig two graves.”




“Silence is a true friend who never betrays.”




“It is not the failure of others to appreciate your abilities that should trouble you, but rather your failure to appreciate theirs.”




“The man who moves a mountain begins by carrying away small stones.”




“To be wronged is nothing, unless you continue to remember it.”




“The man of wisdom is never of two minds;
the man of benevolence never worries;
the man of courage is never afraid.”




“I hear and I forget. I see and I remember. I do and I understand.”




“What the superior man seeks is in himself; what the small man seeks is in others.”




“You cannot open a book without learning something.”




“The way out is through the door. Why is it that no one will use this method?”




“The funniest people are the saddest once”




“Only the wisest and stupidest of men never change.”




“The man who asks a question is a fool for a minute, the man who does not ask is a fool for life.”




“The gem cannot be polished without friction, nor man perfected without trials.”




“Study the past if you would define the future.”




“And remember, no matter where you go, there you are.”




“Attack the evil that is within yourself, rather than attacking the evil that is in others.”




“If what one has to say is not better than silence, then one should keep silent.”




“When it is obvious that the goals cannot be reached, don't adjust the goals, adjust the action steps.”




“Forget injuries, never forget kindnesses.”




“Do unto others what you want done unto you.”




“Music produces a kind of pleasure which human nature cannot do without.”




“Respect yourself and others will respect you.”




“The hardest thing of all is to find a black cat in a dark room, especially if there is no cat.”




“Real knowledge is to know the extent of one's ignorance.”




“Give a bowl of rice to a man and you will feed him for a day. Teach him how to grow his own rice and you will save his life.”




“A lion chased me up a tree, and I greatly enjoyed the view from the top.”




“When you see a good person, think of becoming like her/him. When you see someone not so good, reflect on your own weak points.”




“Better a diamond with a flaw than a pebble without.”




“To put the world in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order; we must first cultivate our personal life; we must first set our hearts right.”




“To see what is right and not do it is the worst cowardice.”




“To know that we know what we know, and that we do not know what we do not know, that is true knowledge. ”




“Don’t complain about the snow on your neighbor’s roof when your own doorstep is unclean.”




“Time flows away like the water in the river. ”




“In a country well governed, poverty is something to be ashamed of. In a country badly governed, wealth is something to be ashamed of.”




“If your plan is for one year plant rice. If your plan is for ten years plant trees. If your plan is for one hundred years educate children. ”




“Shall I teach you what knowledge?
When you know a thing, say that you know it;
when you do not know a thing,
admit that you do not know it.
That is knowledge”




“The superior man thinks always of virtue; the common man thinks of comfort.”




“Consideration for others is the basis of a good life, a good society.”




“Hold faithfulness and sincerity as first principles.”



Confucius Quotes



1. Everything has its beauty but not everyone sees it.

2. Ignorance is the night of the mind, but a night without moon and star.

3. It does not matter how slowly you go so long as you do not stop.

4. Our greatest glory is not in never falling, but in getting up every time we do.

5. What the superior man seeks is in himself; what the small man seeks is in others.

6. They must often change who would be constant in happiness or wisdom.

7. I am not one who was born in the possession of knowledge; I am one who is fond of antiquity, and earnest in seeking it there.

8. If a man takes no thought about what is distant, he will find sorrow near at hand.

9. Learning without thought is labor lost; thought without learning is perilous.

10. Recompense injury with justice, and recompense kindness with kindness.

11. The cautious seldom err.

12. The superior man cannot be known in little matters, but he may be entrusted with great concerns. The small man may not be entrusted with great concerns, but he may be known in little matters.

13. The superior man is modest in his speech, but exceeds in his actions.

14. Things that are done, it is needless to speak about…things that are past, it is needless to blame.

15. Virtue is not left to stand alone. He who practices it will have neighbors.

16. What you do not want done to yourself, do not do to others.

17. When you know a thing, to hold that you know it; and when you do not know a thing, to allow that you do not know it – this is knowledge.

18. With coarse rice to eat, with water to drink, and my bended arm for a pillow – I have still joy in the midst of these things. Riches and honors acquired by unrighteousness are to me as a floating cloud.

19. Without an acquaintance with the rules of propriety, it is impossible for the character to be established.

20. To go beyond is as wrong as to fall short.


Confucius was a Chinese thinker and social philosopher, whose teachings and philosophy have deeply influenced Chinese, Korean, Japanese, Taiwanese and Vietnamese thought and life. His philosophy emphasized personal and governmental morality, correctness of social relationships, justice and sincerity. This list looks at some of his greatest quotations – all of which are as applicable to us today as they were when he wrote them in the fourth century BC.

Kannadhasan


FAMOUS PERSONALITIES


love two people

If you love two people at the same time,
                                       Choose the second....
Because if you really loved the first one,
                      you wouldn't  fallen for the second...

                                             -Johnny depp

100 ரூபாய் கிடந்தால்

”நமக்கேன் வம்பு” என ஒதுக்கி செல்பவர்கள் ரோட்டில் 100 ரூபாய் கிடந்தால் மட்டும் படுத்து உருண்டு எடுத்துதான் செல்வர் !

பிரமிக்க வைக்கிறார்கள்

பூசி மெழுகி பொய்கள் சில சொல்லி மகிழச்செய்பவர்களை விட வெடுக்கென உண்மை சொல்லி விடுபவர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்

குணங்கள்

கோபத்தை ஒரு "கா" விலும் சமாதானத்தை ஒரு பழத்திலும் முடித்துக்கொள்ளும் குழந்தைகளின் குணங்கள் பெரியவர்களிடம் தொலைந்தது எப்போது ???

The Buddha

Eternal Law:
Hatred is not appeased by hatred in this world. By love alone is it appeased. This is a law Eternal.


The Principle of "Right Speech" 
If you cannot say something in such a way that the other person feels good on hearing it, then it is better to retain noble silence.

-The Buddha

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥



இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.


பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.


ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.



நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.


என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.





அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.


ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.


நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.


வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.



நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.



நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.


உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.


‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.


அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.


ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.


இது இருதயத்திற்கு ஆகாதே.



நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.


ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.


இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.



நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.


உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.


ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.



உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.


உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.


"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.


மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.


இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?


‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.


மழை வந்தது.

நின்று விட்டேன்.


என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.


ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?


இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்

எதிர்பார்ப்புகள் மட்டுமே

என் முணுமுணுப்புகளின் பின்னால் ஒளிந்திருப்பவை கோபங்களல்ல, என்ன? என்று நீ கேட்கவேண்டுமெனும் எதிர்பார்ப்புகள் மட்டுமே...

கண்ணீர் நதி...

நீ பாராமுகம் காட்டும் பொழுதுகளில், மரணம் வரை இழுத்துச் செல்கிறது கன்னத்தில் ஓடும் கண்ணீர் நதி...

நீயும் எனக்கு தாயே

உன் உணவை நாம் பகிர்வதால் நீயும் எனக்கு தாயே

அன்பு

ஏதுமற்ற வெளியிலும் ஏதோ ஒன்று இருக்கிறது பசி போக்குவதற்கு # அன்பு , கருணை , பாசம் என்னும் பெயர்களில்!!

கவலைப்படாதே!

இளைப்பாற வந்த இடத்தில் இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாதே!

ஒரு முறை

'தான் இல்லை' என்பதை அறிவிக்க மட்டுமாவது கடவுள் ஒரு முறை வந்து போகலாம்.....!

ஊர்கோலம்

காத்திருக்கிறது சில பூக்களோடு ஓர் பட்டாம்பூச்சியும், ஏறி அமர்ந்து ஊர்கோலம் போக அப்பாவின் தோள்களுக்காய் ...

சுதந்திரம்

எனக்கு பிடிச்சதை செய்யறது என் சுதந்திரம்,அது அடுத்தவங்கள கஷ்டபடுத்தினாலும் பிடிவாதமா செய்வது தலைக்கனம்

உன் பெயரல்லவா?

துள்ளிக்குதிக்கிறது அலைபேசி, திரையில் மின்னுவது உன் பெயரல்லவா?
Osho's "Ten Commandments"
  1. Never obey anyone's command unless it is coming from within you also.
  2. There is no God other than life itself.
  3. Truth is within you, do not search for it elsewhere.
  4. Love is prayer.
  5. To become a nothingness is the door to truth. Nothingness itself is the means, the goal and attainment.
  6. Life is now and here.
  7. Live wakefully.
  8. Do not swim—float.
  9. Die each moment so that you can be new each moment.
  10. Do not search. That which is, is. Stop and see.

போதிப்பது

மனிதனின் மிகவும் மோசமான செயல் "தான் செய்யாத ஒன்றை பிறருக்கு போதிப்பது" !!

இதழ்களில்

ரோஜாக்கள் பிடிக்குமென்றாய்..பறித்து கொண்டேயிரு என் இதழ்களில்

இரங்கல் கவிதை

மிக பெரிய இரங்கல் கவிதை புரிந்து கொள்ளப்படாத அன்பு மட்டுமே ...

காத்திருப்பதில்லை

பல காதல் திருமணங்கள் முறிந்துவிடக்காரணம் இனிமை போகும்வரை காதலிப்பவர்கள் மனக்கசப்பு தீரும்வரை காத்திருப்பதில்லை!

if u r super genius answer it

R + CAT + SHOE - RAT + SUN - CHOSE + MOON + I - NOON + GOAL + T - GOAT - U + E answer it, if u r super genius (this is only one word)

ANSWER:
R + cat = rcat
rcat + shoe = rcatshoe
rcatshoe - rat = cshoe
cshoe + sun = cshoesun
cshoesun - chose = sun
sun + moon = sunmoon
sunmoon + i = sunmooni
sunmooni - noon = sumi
sumi + goal = sumigoal
sumigoal + t = sumigoalt
sumigoalt - goat = sumil
sumil - u = smil
smil + e = smile! :)

பேரழகு

'என் கண்ணுக்கு நீதான் பேரழகு' போன்ற மொக்கை பொய்களை விட... 'சுமாரா இருக்கே' என்ற உண்மை சிறப்பானது

கோபம்

நட்பிற்கு குறையாமல் வாரி வழங்குமளவு என் கோபம்.... எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருந்ததேயில்லை!

கன்னக்குழி

என் எல்லா கவலைகளுக்கும் முற்றுப்புள்ளி... 'நான் இருக்கேன்' என்றபடி சிரிக்கும் உன் புன்னகையில் விழும் கன்னக்குழிதான்!

கோவமாஆ

'கோவமாஆஆ?' னு கேட்கும்போதே கோபம் குறைந்து போவதென்ன விந்தை?

வீடு

பெற்றோரின் வீடு இருப்பதால் மட்டுமே மனைவிகள் காப்பகங்கள் இருக்கவில்லை !!

நாணங்களை!

நீ கொன்று போடுவதற்காகவே வளர்த்து வைத்திருக்கிறேன் என் நாணங்களை!

தூங்க விடாமல்

தூங்க விடாமல் தொணதொணக்கும் உனது நினைவுகளை மூட்டை கட்டி தலையணைக்குள் பதுக்கி வைத்தால் காதோரம் கிசுகிசுக்கிறது! எப்படி தூங்க?

Iruvar Movie

Unnodu Naan irundha ovvoru manithuliyum,
marana padukkaiyilum marakaadhu kanmaniye
thonnooru nimdangal thottu neetha kaalam thaan
ennoorandukalay idayathil kitakkuthedee

Paarvaiyilae sila nimidam,Bayaththodu sila nimidam,
Katti Anaiththapadi kanneeril sila nimidam,
Illakanamae paaramal muththangal vithaiththa mohaththil sila nimidam

Unnodu Naan irundha ovvoru manithuliyum,
marana padukkaiyilum marakaadhu kanmaniye
thonnooru nimdangal thottu neetha kaalam thaan
ennoorandukalay idayathil kitakkuthedee


Ethu nyayam ethu paavam iruvarukkum thondravillai
I(a)thu i(a)ravaa ithu pakala athu patri ariyavillai
Yaar thodanga yaar mudikka oru vazhiyum thondravalli
Iruvarumae thodangi vittom ithu varaikkum kaelviyillai

Achcham kalainthaen aadaiyai(???) nee kalainththai
Aadai kalainthaen vetkaththai nee aliththai
Kanda thirukkolam kanavaka marainthaalum kadaisiyilae azutha kanneer kaiyil innum kottuthadi

Unnodu Naan irundha ovvoru manithuliyum,
marana padukkaiyilum marakaadhu kanmaniye
thonnooru nimdangal thottu neetha kaalam thaan
ennoorandukalay idayathil kitakkuthedee

ஜென்

உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும்!

- ஜென்

கண்ணீரின் துளிகள்

சூரியனே ...இன்று கொஞ்ச நேரம் நீ வராதே ..... ஏன் என்றல் அவள் கண்ணீரின் துளிகள் சிறிது நேரம் என் கல்லறையின் மீது இருக்கட்டும்

நம் பெயர்

நம் பெயர் நமக்கு பிடிக்க.... நமக்குப் பிடித்தவர் அதை உச்சரிக்க வேண்டியுள்ளது

பெண் போதை

நிச்சயம் பெண் போதைதான், அதை உணர ஆணாக இருக்க வேண்டும்.

குழந்தையா

நான் உன்னால் அழும்பொழுதெல்லாம் குழந்தையாகவே மாறிப்போகிறாய் என்னை சிரிக்கவைக்க!

உடல்

இறந்த உடலைப் பார்த்து இறக்கப் போகும் உடல் அழுகிறது மரணவீட்டில்

அன்பு

வடிந்து விடும் அழகுக்கும் காமத்துக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்றும் வாழும் அன்புக்கும் காதலுக்கும் இல்லை

நல்லவன்

பெண்ணை கடத்தி சென்று கற்பழிப்பவன் காதல் என்று ஆசை காட்டி சீரழித்தவனை விட நல்லவன்..

விருப்பம்

கனவுகளிலேயே தங்கி விட விருப்பம் நீ வந்து செல்வதால்...

வெள்ளை

வெள்ளை நிறம் தான் அழகென்று தமிழரின் மனதில் அழுந்தப் பதித்தது யாராக இருக்கும்?

இன்று

நீயில்லாமல் தான் வாழ்ந்தேன் நேற்றுவரை ஆனாலும் நீயில்லாத நாளையை எதிர்கொள்ளும் துணிவில்லை இன்று...

பிரிந்திருக்க முடியுமா?

பிரிந்திருக்க முடியுமா? என்கிறாய். நிரந்தரமாக பிரியவே விரும்புகிறேன்.... இந்தக் கேள்வியை விட்டு!

கவிதை

எதோ கிறுக்கி விட்டு உன்னிடம் 'எப்படி இருக்கிறது கவிதை' என்கிறேன்.. ஒரு புன்னகை செய்கிறாய்! இனி இதற்கொன்று எழுதியாக வேண்டும் நான்.

வென்று விடுகிறாய்

நம் சண்டைகளில் எனக்காக தோற்றுப்போய்.... என்னை வென்று விடுகிறாய்.

சாப்பிட்டியா

உண்டவுடன் நிறையாத வயிறு.... 'சாப்பிட்டியா?' என்ற உன் குறுஞ்செய்தி கண்டவுடன் நிறைகிறது..!

வெளிப்படுத்து

அனைவருக்கும் ஏதேனுமொரு வலி இருக்கத்தான் செய்கிறது..யதார்த்தவாதிகள் அதை சோகத்திலும், அறிவாளிகள் சிரிப்பிலும் வெளிப்படுத்துகிறார்கள்

குழந்தை

தாய்மொழியை கற்றுக் கொள்வதற்குமுன்..குழந்தை அதன் மொழியை தாய்க்கு கற்றுக் கொடுக்கிறது !

பாதம்

ஒரு அதிசயம்! பூவின் கீழே எப்படி மென்மையான அரும்புகள்??? #அவள் பாதம்

பெண்

ஒரு பெண்ணை பெண் என்ற நினைப்போடு பார்த்தாலே கவர்ச்சி தொற்றிக் கொள்ளும் ஆணின் மனதில்!

வா

எதற்க்காக என்னை பிடித்திருக்கிறது என்கிறாய்...அதை தெரிந்து கொள்ளதானே காதலிக்கலாம் வா என்கிறேன் !!

குஷி

பெண்ணை குஷிப்படுத்த அவள் அழகாய் இருப்பதை சொல், ஆணை குஷிப்படுத்த அழகான பெண் அவனை ரசிப்பதாக சொல்.

டாய்ய்ய்

வெட்கம் "மட்டுமே" அணியும்போது நீ கொள்ளையழகு என்றேன்..சற்றே யோசித்தப்பின் டாய்ய்ய் என்கிறாய் !!!

கனவு

நேற்றிரவு என்ன கனவு கண்டாய்? என்றேன்..அதற்க்குள் மறந்துவிட்டாயா? என்கிறாய் !!

ஆயுதயெழுத்து

உயிரெழுத்து நீ !! 
மெய்யழுத்து நான் !! 
ஆயுதயெழுத்து காமம் !!

அருவி

ஆக்ரோசமான அருவியொன்றை ஓவியத்திற்குள் அடைத்துவிடும் முயற்சியை போன்றதுதான்..உனக்கான காதல் கவிதைகள் !!

அவள் கருவிழி

அவள் கருவிழி அசைவினில் என் இதயமும் நகர்கிறது இட வலமென..!

புருவம்

ஒரே வண்ணத்தில் இரண்டு வானவில்கள்..அவள் புருவம்!!

நோய்

பணம் மட்டுமே போதும் என்கிறது ஆரோக்கியம்: மனிதர்களும் வேண்டும் என்றுணர்த்துகிறது நோய்

கொலுசொலிகளால்

உன் மெளனத்தை கொலுசொலிகளால் மொழிப்பெயர்த்துவிட்டு நீ சென்றுவிடுவாய்,அது இரவையும் பகலாக நீட்சித்துவிட்ட நாட்களை எண்ணி நகைக்கிறேன் இப்போது!

சந்திப்பு

வீட்டு முகவரியை மட்டும் என் டைரியில் விட்டுவிட்டு உன் காதலை உன்னுடனே எடுத்துசென்ற இறுதிநாட்களை ஞாபகப்படுத்திவிட்டது நம் எதிர்பாரா சந்திப்பு!

மெளனங்களைக்

பேசாத நாட்களில் மெளனங்களைக் கொண்டு புன்னகையை தூவிச்சென்றோம்,இன்று பேசிய போது புன்னகையை விடுத்து விரக்திக்குள் மூழ்கிப்போனோம்

மதிப்பை

ம்பிக்கை உடைய - ஒன்றின் பின்னால் வரும் பூஜ்யங்களே மதிப்பை நிர்ணயிக்கின்றன.

ஊட்டி

ஒற்றைக்கல்மண்டபம்->ஒத்தக்கல்மண்டபம்->ஒத்தகமண்டபம்->->உதகமண்டலம்->ottakmand->உதகை->oottagai->ஊட்டி வந்தாச்சு எறங்குங்க..

உயிர்

உள் சுவாசித்த காற்றை வெளியிட்டு உயிர் வாழ்கிறேன் , உயிர் சுவாசித்த நினைவுகளை உள் வைத்து தினம் வீழ்கிறேன் !

களவு

கடவுள் நம்பிக்கை அதிகமாகிறது சன்னிதிக்கு வெளியே கழற்றி விடப்பட்ட காலணிகள் களவு போகாத பொழுது!

கண்ணீர்த்துளிகள்

சிதறி விழும் உன் நினைவுகளை அணைக்க முயன்ற எனக்கு தினந்தோறும் பரிசாகக் கிடைக்கின்றன சில கண்ணீர்த்துளிகள்....

பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன் உன்னை பற்றி இப்பொழுதுதான் புரிகிறது அந்த பக்கங்களெல்லாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்று!

பொய்

பாராட்டுக்களில் மட்டுமே பொய்யும் கூட ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

விரும்புகிறது

ஒத்த ரசனை உடையவரைக் காட்டிலும்,"எனக்கென ஒரு தனி ரசனை உண்டு" என ஒத்துக்கொள்பவரையே மனம் அதிகம் விரும்புகிறது..

நகம்

விரல் பற்றி நகம் கடித்து சீர்படுத்தி விடுகிறேன் என் கண்ணம் கிள்ளுகையில் உன் நகம் நோகாதிருக்க!

நுழைத்து

உனது கையுறையில் கை நுழைத்து காலணியில் கால் நுழைத்து உன் ஆடைக்குள் உடல் நுழைத்து இறுதியில் உன் இதயத்துள் என் உயிர் நுழைத்தேன்!

ஆசை

என் துன்பங்களை எல்லாம் சுருட்டி மடித்து தூரம் வீசுகிறாய் ஒவ்வொரு முறை என் பெயர் சொல்லும் பொழுதும்! #ஆசை

கர்வங்கள்

ஐ லவ் யு என்பதில் சரிந்து விடுகிறது, ஆணின் கர்வங்கள்

சக்தி

உன் மௌனதிற்கு மட்டுமே உண்டு என் உயிர் தொடும் சக்தி!

நட்பு

இரு நண்பர்களுக்குள் சண்டையாயின் சமாதானப்படுத்தி நேரத்தை விரயமாக்காதீர்கள்... அதை நட்பு பார்த்துக் கொள்ளும்

காதல்

மொட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட வாசமாய் சொல்லப்படாத என் காதல்......

விழிகள்

நம் காதலை நான் உணர்ந்ததை உணராததுபோல் நடித்தாலும்; உனக்கு உணர்த்துவதை நிறுத்திவதில்லை என் விழிகள்.....

உன்னுடன் நான்

நான் - இயல்பு நவிற்சி அணி! 
உன்னுடன் நான் - உயர்வு நவிற்சி அணி!!

கோபம்

உணர்ச்சிவசப்பட்டு ஒரு முத்தமிட்டதற்கேன் இத்தனை கோபம்..... அவசரப்பட்டு அதை திருப்பித்தருமளவு?

கழிப்பறை

வெளியே ஒரு ஆணின் படமும்,உள்ளே பல பெண்களின் படமும் வரையப்பட்டிருப்பதுதான் ஆண்களின் கழிப்பறை.

நேசம்

நாம்இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் உனக்கு எனக்கும் இடையே உள்ள இடைவெளியில் அமர்ந்திருக்கிறது நமக்கான நேசம்

மருதாணி

எல்லோரும் நிலாவைக்காட்டி சோறூட்ட, நான் மட்டும் நிலவுக்கே சோறூட்டுகிறேன், என்னவள் கையில் மருதாணி

கவரப்படுகின்றனர்

ஆண் பெண்ணின் அழகாலும், பெண் ஆணின் அணுகுமுறையாலும் கவரப்படுகின்றனர் நிரந்தரமில்லையென்றாலும்.......

வெட்கத்தைத் தருவேன்

வெட்கத்தைக் கேட்டாலும் வெட்கத்தைத் தருவேன், வேறெது கேட்டாலும் வெட்கமே தருவேன்... ♥ ♥

அடம்பிடிப்பேன்

லட்சம் பல வலிகளை நீ கொடுத்தால் இன்னும் இன்னும் வேண்டுமென அடம்பிடிப்பேன்..............

நட்பு

நண்பன் வெற்றி பெறும் போது 'அவன் என் நண்பன்' என பெருமை கொள்! தோல்வி அடையும் போது 'நான் உன் நண்பன்' என அருகில் நில்!! 

சோம்பேறித்தனம்

பத்து மணிநேரம் தூங்குறது சோம்பேறித்தனம் இல்ல! ஒரு மணிநேரம் தூங்காமல் சும்மாவே படுத்திருப்பது தான் சோம்பேறித்தனம்..!

Saint Thomas More

Sex and religion are closer to each other than either might prefer."- Saint Thomas More (1478-1535)

—H. L. Mencken

All men are frauds. The only difference between them is that some admit it. I myself deny it.

—Marcel Proust

The real voyage of discovery consists not in seeking new lands but seeing with new eyes.

—Lao-Tze

Watch your thoughts; they become words.
Watch your words; they become actions.
Watch your actions; they become habits.
Watch your habits; they become character.
Watch your character; it becomes your destiny.
—Lao-Tze

—Lin-Chi

. When hungry, eat your rice; when tired, close your eyes. Fools may laugh at me, but wise men will know what I mean.
—Lin-Chi

Ambrose Redmoon

. Courage is not the absence of fear, but rather the judgement that something else is more important than fear.
—Ambrose Redmoon

நாணச்சிறகுகள்

குறும்பு கொப்பளிக்கும் கண்களோடும், சில்மிஷம் செழிக்கும் உதடுகளோடும் நீ நெருங்குகையில், படபடக்கின்றன என் நாணச்சிறகுகள்...

பூக்களுக்கு வலிக்குமென

வழியெங்கும் பூக்களைத் தூவிவிடுகின்றாய் பாதம் வலிக்குமென, விலகி நடக்கிறேன் நான் பூக்களுக்கு வலிக்குமென...♥♥

முத்தமிடு

முத்தமிடு' என்று கன்னத்தைக் காட்டினால், கண்களை மூடிவிட்டு இதழ்களுக்குத் தாவுகிறாய்... .♥♥

வெட்கம்

வெட்கம் தொலைத்ததை எண்ணி வெட்கப்படுகையில், சமாதானம் செய்கிறது காதல்... ♥ ♥

காமமாய்

கோபத்தில் பிணங்குகையில்,மெல்ல விரல்பற்றி,தலைகோதி,மென்மையாய் முதுகுவருடி,நெற்றியில் இதழ் பதித்தாய்.நான் காதலென்பேன்,சிலவேளை இவையே காமமாய்

உனக்கு பரிசு

கைகளை மூடிக்கொண்டு 'ஒரு பரிசு இருக்கு உனக்கு' என்று நெருங்குகிறாய், உன் கைகளுக்குள் இல்லை கண்களுக்குள் இருக்கிறது எனக்கான பரிசு...♥ ♥

இறுக்கியணைக்கும்

வழுக்கியிறங்கும் குழந்தையாய் நழுவுகின்றேன், இறுக்கியணைக்கும் அன்னையாய்த் தழுவுகின்றாய்...♥ ♥

தனிச்சிறப்பு

'உன் தனிச்சிறப்பு என்ன'வென்று என்னிடம் யாரேனும் கேக்கும்போது... உன் பெயர் சொல்லத் துடிக்கிறது மனது!

# கடவுள்

இருந்திருந்தால் நூறில் இறந்திருப்பார். இல்லாமல் இருப்பதால்தான் இன்னும் வாழ்கிறார்! 

அணைத்துக்கொண்டாய்

எவ்ளோ நாள்தான் குழந்தையாவே இருப்பியோ' என சலித்துக்கொண்டாய்! நீ அன்னையாக(வும்) இருக்கும்வரை என்றேன்.அணைத்துக்கொண்டாய்!!

எனக்கு

உனக்கில்லை' என கைக்குள் மிட்டாய் பதுக்கினேன். 'எனக்கு..' எனக்கேட்டு அருகில் வந்த நீ கைக்குள் இருந்த மிட்டாயை கண்டுகொள்ளவேயில்லை

சேலை

உனக்கு பிடித்த வண்ணத்திலான சேலை அணிந்து நான் வரும்போதெல்லாம் மறக்காமல் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் உன் கண்களால்!

கைப்பிடித்து

ஊடலில் அலையென சிறு தொலைவு செல்லும் என்னை... கடலென கைப்பிடித்து இழுத்து கலந்து விடுகிறாய் எப்போதும்!

பிரிந்து விடுவோம்

பிரிந்து விடுவோம் என விளக்கி நீண்டதொரு கடிதமெழுதி.... முடிவில் கையெழுத்திட்டேன் உன் பெயர் சேர்த்து..

வலி

காயங்கள் எனக்கு என்றுமே வலித்ததில்லை..ஏனோ வலிக்கிறது காயங்களுக்கு நீ காரணமாகும் போது....

பள்ளிக்கூடம்

படிச்சவன் பாடம் நடத்துறான்... படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்...
 -இந்தியா

மாவீரன் நெப்போலியன்.

என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்து கொள்ளுங்கள், நான் வெற்றி அடைய நம்பிக்கை மட்டும் போதும்- மாவீரன் நெப்போலியன்.

செருப்பு இல்லாமல் நடக்கும் அப்பா

சீதனமாக கொடுத்த பைக்கில் கணவருடன் செல்ல மனமில்லை , செருப்பு இல்லாமல் நடக்கும் அப்பாவின் கால்களை பார்க்கும் போது.

உயிர்

தெளிந்த நீரில் உன் முகம், எனக்கோ உயிர் போகும் தாகம், கை பட்டால் கலைந்துவிடும்உன் முகம், போகட்டும் உயிர் உன் முகம் பார்த்து கொண்டே.

வேடம்

ஆத்திகனின் கடவுள் நம்பிக்கை நாத்திகனிடத்தல் தன்னம்பிக்கை வேடம் போட்டுக்கொள்கிறது

குடம்

தூக்கி நடக்கும்போதுதான், குடம்கூட தழும்பும். இறக்கி வைத்துவிட்டால்....? கவலைகளும் அப்படியே!

கோலம்

முயற்சி என்பது புள்ளி. விடாமுயற்சி என்பதுதான், கோலம். வெறும் புள்ளியை இரசிக்க முடியாது.

பரிசு.

முதன் முதலாக நீ எனகளித்த பரிசு.

- காதல்

பின் இருக்கை

பேருந்தின் பின் இருக்கையில் நான் அமரும் போதெல்லாம்,நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்கள் நினைவுக்கு வருகிறது...
ஏனடி பெண்ணே என்னை காதலித்தாய்

'நீ' கிடைத்தாய்!!

தொலைத்த இடத்தில்தான் கிடைக்குமென்றார்கள்! 'என்னை' தொலைத்த இடத்தில்தான் 'நீ' கிடைத்தாய்!!

புன்னகைகளின் நகல்களை ...

பிரிதொரு பிரிவில் தேவைப்படும் என்று பத்திரப்படுத்தி வைக்கிறேன் உன் புன்னகைகளின் நகல்களை ...